Categories
உலக செய்திகள்

பாஸ்போர்ட் அலுவலகத்தில் வரிசையில் நின்ற கர்ப்பிணி…. பிரசவ வலி ஏற்பட்டதால் பரபரப்பு…!!!

இலங்கையில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் 2 நாளாக காத்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி மக்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்படைந்து இருக்கிறது. இதனால் ஒவ்வொரு நாளும் அந்நாட்டிலிருந்து அதிகப்படியான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாஸ்போர்ட் பெற கொழும்பு நகரில் இருக்கும் அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் மிக நீளமான வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்த ராணுவம் […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் பயங்கரவாதம்… வெளிநாட்டிற்கு செல்ல துடிக்கும் மக்கள்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் தலிபான்களின் பயங்கரவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக அந்நாட்டு மக்கள் வெளிநாட்டிற்கு செல்லும் நோக்கில் பாஸ்போர்ட் அலுவலகங்களை நோக்கி படையெடுத்து செல்கின்றன. ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் பலரும் அந்நாட்டில் அதிகரித்து வரும் தலிபான்களின் பயங்கரவாதத்திலிருந்து தப்பிப்பதற்காக வெளிநாட்டுக்கு செல்லும் நோக்கில் பாஸ்போர்ட் அலுவலகங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக தினசரி பத்தாயிரம் பேராவது தலைநகர் காபூலில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்க படைகள் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் […]

Categories

Tech |