பிரான்ஸ் எல்லையில் பிரித்தானிய பாஸ்போர்ட்டை முத்திரையிடுவது குறித்த விதிகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பிரான்சுக்கு பயணம் செய்யும் பிரித்தானியர்கள், எல்லை தாண்டும்போது தங்கள் பாஸ்போர்ட்டை முத்திரையிடுவது குறித்து குழப்பங்கள் நீடித்து வருகிறது. இது குறித்து விரிவன விபரங்கள் பின்வருமாறு: பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதால், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையே எல்லையை கடப்பது இன்னமும் சிக்கலாகவே காணப்படுகிறது. இதனால் பலர் தங்களது பாஸ்போர்ட்களை எல்லையில் முத்திரையிட வேண்டியுள்ளது. பிரான்சுக்கு சுற்றுலா அல்லது குறுகிய […]
