பாஸ்டேக் ரீசார்ஜ் என்பது வாகன உரிமையாளர்களுக்கு அவ்வப்போது பிரச்சனைதரும் விஷயமாகி விட்டது. பயனர்களுக்கான கட்டண விருப்பங்களை ஒருங்கிணைக்க வங்கிகள் புதிய மற்றும் எளிதான வழிகளைக் கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் வாட்ஸ்அப் வாயிலாக பாஸ்டேக் ரீசார்ஜ் செய்ய IDFC First Bank புது முயற்சியை முன்னெடுத்து இருக்கிறது. WhatsApp -ன் “வாட்ஸ்அப்பில் பணம் செலுத்துதல்” எனும் புது அம்சம் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பாஸ்டேக் ரீசார்ஜ் செய்ய உதவும். IDFC FIRST வாடிக்கையாளர்கள் தங்களது FASTagகளை IDFC FIRSTன் […]
