பாலியல் குற்ற வழக்கில் சிக்கி தலைமறைவாகவுள்ள சாமியார் நித்யானந்தாவை போல் இருப்பவர் பாஸ்கரானந்தா. இவர் திருப்பூர் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் ஆசிரமம் வைத்து தன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்தார். இந்த நிலையில் ஆசிரமத்தின் நில உரிமையாளர் செல்வ குமார் என்பவர் வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை எனக் கூறி வேறு ஒருவருக்கு ஏலம்விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாஸ்கரானந்தாவின் ஆசிரமமானது இடிக்கப்பட்டது. இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் பாஸ்கரானந்தா புகார் அளிந்திருந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை […]
