Categories
மாநில செய்திகள்

மலையேறும் பக்தர்கள் அனைவருக்கும் “பாஸ்” கட்டாயம்…. வெளியான அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது இன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், இன்று அண்ணாமலையார் மலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் பாஸ் விநியோகம் செய்யப்படுகிறது. மலை ஏறும் பக்தர்களுக்கு அவர்களின் புகைப்படம் மற்றும் பார் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த ரயிலிலும் பாஸ் செல்லும்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில்வே துறையில் புதுப்புது திட்டங்களை மத்திய அரசு அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரயில்வே வாரியம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ரயில்வே துறையில் […]

Categories
மாநில செய்திகள்

“ஜன.24-ல் பாஸ் கிடைக்கும்!”…. மாதாந்திர சீசன் பயணிகளுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மாதாந்திர சீசன் பயணிகளுக்கு மாநகர போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட “ஒமிக்ரான்” தொற்று உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. […]

Categories
சினிமா

பிக்பாஸ் சர்ச்சையால்…. பிரிய போகிறார்களா?…. பிரபல நடிகர் மற்றும் அவரது மனைவி….!!!!

பிக் பாஸ் 5 ல் கலந்துகொண்ட அபிநயும் அவருடைய மனைவி அபர்னாவும் பிரிய போவதாக தகவல்கள் வெளியாகின. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ்5 நிகழ்ச்சியில் ஜெமினி கணேசனின் பேரனான அபினய் கலந்து கொண்டார். அபினைக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.அவருடைய மனைவி பெயர் அபர்ணா வரதராஜன். இந்நிலையில் அபினய்க்கு பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய சக போட்டியாளரான பவானி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பவானி அபினயை பார்த்து “என்ன லவ் பண்றியா என்று கேட்டார். ” அதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

3 வண்ணங்களில் பாஸ்… எதற்கு எந்த வண்ணம்… தெரிந்து கொள்ளுங்கள்..!!

மும்பையில் காவல்துறை 3 வண்ணப் பாஸ்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். மும்பையில் காவல்துறை சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று வண்ணங்களில் பாஸ்களை அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு சேவையின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேவையில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் சிவப்பு வண்ண பாஸ், வழங்கும் பணியில் உள்ள பணியாளர்களுக்கு பச்சைவண்ண பாஸ், மின் வினியோகம் உள்ளிட்ட இதர பணியில் ஈடுபட்டுள்ள ஒரு மஞ்சள் நிற பாஸ் வழங்க முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியிலும் நர்சரி முதல் 8ம் வகுப்பு வரை ஆல்பாஸ்… 12ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் கிளாஸ்: அரவிந்த் கெஜ்ரிவால்

பல்வேறு மாநிலங்களின் பள்ளிக்கல்வித்துறை எடுத்த நடவடிக்கைகளுக்கு பிறகு தற்போது, டெல்லியிலும் மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்திய காணொலி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய கல்வித்துறை அமைச்சர் மின் மனிஷ் சிசோடியா, ” கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்வி உரிமையின் கீழ் நர்சரி முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுதாமல் அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தப்படுவாராகள் என தெரிவித்தார். மேலும், […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் முக்கிய சேவைகளில் பணியாற்றுபவர்களுக்கு “பாஸ்” – தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிழகத்தில் ஒருவர் இறந்துள்ள நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிழந்தவர்கள் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ள நிலையில் 800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் […]

Categories

Tech |