சுவிட்சர்லாந்தில் ஒரு இளம்பெண் பேச்சுமூச்சில்லாமல் புதரிலிருந்து மீட்கப்பட்ட 3 மணி நேரத்தில் 20 பேர் கொண்ட கும்பல் மோதலில் ஈடுபட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பாஸல் மண்டலத்தில் இருக்கும் துறைமுக பகுதியில் நேற்று அதிகாலை சுமார் இரண்டு மணிக்கு இருபது நபர்கள் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கத்தியால் குத்தப்பட்டு படுகாயங்களுடன் கிடந்த 15 வயது சிறுவனையும், ஒரு இளைஞரையும் மீட்டிருக்கின்றனர். ஆனால் அந்த கும்பல் காவல்துறையினர் வருவதற்கு முன்பே […]
