பிரபல சின்னத்திரை நடிகையான பாவ்னி ரெட்டி, தன் முதல் கணவரின் மரணத்துக்கு பின் மீடியா வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கினார். இதையடுத்து அவரை தேற்றி மீண்டுமாக சின்னத் திரைக்கு கொண்டுவந்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். அதன்பின் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி இருக்கும் பாவ்னி ரெட்டிக்கு இப்போது ரசிகர்கள் அதிகரித்து இருக்கின்றனர். இவ்வாறு ரசிகர்களின் பாசமும், ஆதரவும் பாவ்னி ரெட்டியை மீண்டும் தன் இன்னிங்சை விட்ட இடத்திலிருந்து துவங்க வைத்துள்ளது. இதனிடையில் பாவ்னி – அமீரின் காதல் கதைகளும் சமூகவலைத்தளங்களில் […]
