அமீர் எனக்கு நல்ல நண்பர் அதை தவிர்த்து வேறு ஒன்றுமில்லை என ஒரு நிகழ்ச்சியில் கூறிய பாவ்னி. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். பிக்பாக்ஸ் நிகழ்ச்சி ஐந்து சீசனாக ஒளிபரப்பாகி உள்ளது. இதில் கடைசியாக ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5ல் அமீர் தனது காதலை பாவ்னியிடம் தெரிவித்திருந்தார். ஆனால் பாவ்னி எந்த இடத்திலும் அவரை காதலிப்பதாக தெரியப்படுத்தியதில்லை. ஆனால் இணையதள வாசிகளோ இதை உண்மையான காதல் கதை […]
