பாவனா தமிழ், மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் சினிமாவிற்காக கார்த்திகா என்னும் தன் பெயரை பாவனா என மாற்றியுள்ளார். கடந்த 20 வருடங்களில் 80 படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் இவர் சிறந்த நடிகை சிறந்த துணை நடிகை எனும் கேரளா அரசின் மாநில விருது, பிலிம் பேர் விருது, ஏசிய நெட் விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி என்னும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். முதல் […]
