பால் வியாபாரியை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பிச்சைமணி – பிருந்தா.பிச்சைமணி பால் வியாபாரம் செய்து வந்தார். இத்தம்பதியருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். தினமும் அதிகாலை 3 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று மாடுகளில் பால் கறந்து அதனை கடைகளுக்கு கொண்டு சென்று பிச்சைமணி விற்று வந்தார். இன்று காலையும் அவர் வழக்கம்போல் […]
