பால்வளத்துறையில் வேலைக்கும், பணியிட மாறுதலுக்கு யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். பால்வளத்துறை அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வகையான ஆவின் விற்பனை பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளார். அதனால் பால் விற்பனை அதிகரித்துள்ளது. இதன் மூலமாக 1 கோடி நுகர்வோர் மற்றும் 450 நிறுவனங்கள் பயனடைந்துள்ளனர். மேலும் புதிதாக 6 லட்சம் நபர்கள் ஆவினில் […]
