நடிகர் அஜித்துக்கு பால் முகவர் சங்கம் கோரிக்கை மற்றும் கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியாகாத நிலையில் பிப்ரவரி 24 நாளில் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழா போல் கொண்டாடி வருகின்றார்கள். இத்திரைப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்திருக்கிறார். போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் யுவன் […]
