இலங்கையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கிலோவிற்கு 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பால் மாவின் விலை ஒரு கிலோ 200 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் பால் மாவின் சந்தை விலை ஒரு கிலோவிற்கு 1,145 ரூபாய் வரை அதிகரிக்கும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து சர்வதேச சந்தைகளில் பால்மாவின் விலை அதிகரிப்பால் இலங்கையிலும் அதன் இறக்குமதி பெருமளவில் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினரான லக்ஷ்மன் வீரசூரியா […]
