குழந்தைகளுக்கான புட்டிப்பால் பற்றாக்குறையை தீர்க்க உடனடி பால் பவுடர் இறக்குமதிக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா நாட்டில் குழந்தைகளுக்கான பால் பவுடர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்களை கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என அந்நாட்டின் அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் தாய்ப்பால் கிடைப்பது இல்லை புட்டிப்பால் தான் தரப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் புட்டிப்பால் தயாரிக்க பயன்படும் பால் பவுடருக்கு எப்போதும் தேவை அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக […]
