Categories
மாநில செய்திகள்

நவ.,5 ஆம் தேதி முதல் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் நவம்பர் 5ஆம் தேதி முதல் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4. 2 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் என ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பால் கொள்முதல் விலை உயர்வு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் முதலமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமான ஒன்று ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப் படுகிறது என்றும், இதே வருகின்ற 16ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி கொள்முதல் விலையில் பசும் பால் லிட்டருக்கு 4 ரூபாய்,எருமைப் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தியும் தமிழக அரசு […]

Categories

Tech |