அனைத்து இந்திய குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஆதார் அட்டையை பெரியவர்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை எதுவுமில்லை. ஏனெனில் பிறந்த குழந்தைக்குகூட ஆதார்கார்டு வழங்கப்படுகிறது. அவ்வாறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் பால்ஆதார் என அழைக்கப்படுகிறது. வழக்கம்போல் ஆதார் அட்டை பெற எப்படி விண்ணப்ப செயல்முறை இருக்குமோ, அதனை பின்பற்றியே பால் ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுமையத்தில் உரிய விண்ணப்பப் படிவத்தை பெற்று அதை பூர்த்திசெய்து தேவையான […]
