பால்வெளி அண்டத்தில் ஒரு சிறிய புள்ளிகள் போல புலப்படும் விண்மீன்கள் தொலைவிலிருக்கும் சூரியன்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நமது பால்வெளி அண்டத்தில் ஏராளமான சூரியன்கள், ஆயிரம் மடங்கு பெரிய விண்மீன்கள் உள்ளன. இவை வெகு தொலைவில் இருப்பதால் ஒரு சிறிய புள்ளிகளாக நமக்கு தெரிகிறது. பால்வெளி என்பது மிக அடர்த்தியான விண்மீன் தொகுதி. இந்த பால்வெளி அண்டத்தில் உள்ள ஒரு சூரிய குடும்பத்தில் இருக்கும் கோளில் நாம் வசிக்கிறோம். விண்வெளி பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பின்வருமாறு […]
