சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பால்துறை அமைச்சர் நாசர் அவர்கள் சிறை செல்வது உறுதி. ஏனென்றால் மின்சார துறை, மதுவிலக்கு துறை என பல்வேறு அமைச்சர்களின் ஊழல் குற்றசாட்டை நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அமைச்சர் நாசரே பொறுத்தவரை வாய் திறந்து அவரை ஊழல் குற்றச்சாட்டை சொல்லிவிடுவார். நாமே வேண்டாம் என்று நினைத்தாலும் புதிது புதிதாக ஊழல் குற்றச்சாட்டுகளை அவரே […]
