கடலில் கிடக்கும் ரசாயன ஆயுதங்களால் பேராபத்து ஏற்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் நாஜிப் படைகளால் பால்டிக் கடலில் ஏராளமான ரசாயன ஆயுதங்கள் கொட்டப்பட்டது. அதன்படி சுமார் ஒரு டன் ரசாயன ஆயுதங்கள் கடலில் புதைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலந்தில் உள்ள ஒரு அறிவியல் அகாடமி ஆய்வு நடத்தியுள்ளது. அந்த ஆய்வு தொடர்பான செய்திகள் போலந்து நாட்டின் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது. அதன்படி கடலில் கொட்டி கிடக்கும் டன் கணக்கிலான ரசாயனங்களால் பேராபத்து ஏற்படும் […]
