குறைவான பால் மற்றும் சர்க்கரை இருந்தால்,ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்து விடலாம். ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே நம் நினைவிற்கு வருவது புளியமரத்தடி பால்கோவாதான்.நம் முன்னோர்கள் பாரம்பரிய முறையில் பால்கோவாவை புளியமர விறகுகளைக் கொண்டு பெரிய பாத்திரங்களில் செய்தார்கள்.அதனால்தான் என்னவோ ஸ்ரீவில்லிபுத்தூரில் இப்போதும் கூட பால்கோவா என்றால் அவ்வளவு பிரசித்தம்.ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு, மத்திய அரசு சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கி இருக்கிறது. இதை செய்ய நேரம் அதிகம்,ஆனால் சுவையோ அலாதியானது. செய்ய தேவையான பொருட்கள்: பால் […]
