Categories
தேசிய செய்திகள்

பால்கே விருதுக்கு தகுதியான பழம்பெரும் ஹிந்தி நடிகை…. வெளியான அறிவிப்பு….!!!!

பழம்பெரும் இந்தி நடிகையான ஆஷாபரேக்குக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசானது அறிவித்து இருக்கிறது. திரைத் துறையில் தன்னிகரற்ற சேவை ஆற்றி வரும் கலைஞர்களுக்கு வருடந்தோறும் தாதா சாகேப் பால்கேவிருது வழங்கப்பட்டு வருகிறது. இந்திய திரை உலகினருக்குக் கிடைக்கும் கெளரவச் சின்னம் ஆகவும், வாழ்நாள் அங்கீகாரம் ஆகவும் இந்த விருது கருதப்படுகிறது. சத்யஜித் ரே, பிருத்விராஜ் கபூர், நாகிரெட்டி, எல்.வி. பிரசாத், ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே. பாலசந்தர்,  கே. விஸ்வநாத் […]

Categories

Tech |