சிவகங்கை பிரான்மலையில் உள்ள பாலமுருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் தூக்கி ஊர்வலமாக சென்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரான்மலையில் சிறப்பு வாய்ந்த பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் 2500 அடி உயரம் உடையது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருடந்தோறும் பால்குடம் எடுப்பது வழக்கம். அதேபோல் இந்த வருடம் முருகப்பெருமானுக்கு, கொடுங்குன்றநாதர் குயில அமுத நாயகி அம்மன் கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பால்குடங்கள் முருகப்பெருமானின் சன்னதி முன்பு ஒன்றன் பின் […]
