தாய் ஒருவர் சேலைக்காக தன் மகனை பத்தாவது மாடியில் அந்தரத்தில் தொங்கவிட்ட வீடியோ சமூகத்தில் வைரலாக பரவியுள்ளது. ஹரியானா மாநிலத்திலுள்ள பரிதாபாத்தில் செக்டர் 82 ல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு ஒன்பதாவது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் காய வைத்த சேலை விழுந்து விட்டதால் அதனை எடுப்பதற்காக தன் மகனை அந்தரத்தில் தொங்க வைத்து பலரையும் அதிர வைத்திருக்கிறார் இந்த தாய், மேலும் குடும்பத்தினரும் அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள் . பெட்ஷீட்டை கட்டி சிறுவனைக் […]
