முன்னணி நடிகர் சூர்யா படைத்த சாதனையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து அதில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நடிகர் சூர்யா ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவர். அந்த வகையில் இவர் சமூக வலைத்தளங்கள் மூலமாக […]
