இங்கிலாந்து அரசு வெளிப்புறங்களில் தாய்மார்கள் பாலூட்டும் போது புகைப்படம் எடுத்தால் சட்டபடி குற்றம் என்று தெரிவித்திருக்கிறது. இங்கிலாந்தில் நிதித்துறை செயலாளராக உள்ள டோமினிக் ராப், இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, வெளிப்புறங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவர்கள் அனுமதியின்றி புகைப்படம் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த புகைப்படத்தின் மூலமாக அவர்களை அங்கீகரிப்பது ஒரு புறம் இருக்கிறது. எனினும், இதனால் அவர்கள், வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை தவிர்ப்பதற்காக இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதாவது, அந்நாட்டில் உள்ள மான்செஸ்டர் […]
