லால் சிங் சட்டா திரைப்படத்தில் நடிக்கும் நாக சைதன்யாவுக்கு எவ்வளவு சம்பளம் என்ற தகவல் கிடைத்துள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நாக சைதன்யா. இவர் தற்போது அமீர் கான் நடிக்கும் லால் சிங் சட்டா திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் நாக சைதன்யா அமீர்கானின் தோழனாக நடித்திருக்கின்றார். முதலில் நாக சைதன்யா நடிக்கும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்ததாம். ஆனால் நாட்கள் பிரச்சனையால் விஜய் சேதுபதி […]
