பாலிவுட் பிரபலங்கள் அக்ஷய்குமார், ஷாருக்கான், அஜய்தேவ்கான் பான்மசாலா விளம்பரத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பவர் நடிகை அக்ஷய்குமார். அதேபோல அவர் புகை பிடிப்பது, மது அருந்துவது, பான்மசாலா போன்ற எந்த பழக்கமும் இல்லாதவர். இதனை பலமுறை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். சிகரெட், மதுபான விளம்பரங்களில் இவர் நடித்ததில்லை. இந்நிலையில் விமல் என்ற குட்கா நிறுவனத்தின் ‘பான் மசாலா’ விளம்பரத்தில் அக்ஷய்குமார் நடித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் […]
