பிரபல பாலிவுட் பாடகிக்கு கொரோனா தொற்று இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலியை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுலா வந்த 69 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே கொரோனா வைரஸால் இந்தியாவில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பலியானவர்கள் எண்ணிக்கையானது 5ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ […]
