இந்தி தொலைக்காட்சி சேனல்களில் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளை தயாரித்து, தொகுத்து வழங்கியவர் மஞ்சு சிங். இவர் குழந்தைகள் நிகழ்ச்சியான khel khilone எனும் நிகழ்ச்சியை 7 ஆண்டுகளாக தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் ரசிகர்களால் திதி எனவும் அழைக்கப்படும் வந்தார் தனது நிகழ்ச்சிகளின் மூலம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசி வந்தார். இந்த நிலையில் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட மஞ்சு சிங் வியாழக்கிழமை காலை காலமானார். மஞ்சு சிங் காலமானதை அவரது […]
