சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து அவரது ஊரில் இருக்கும் சாலை ஒன்றிருக்கும் ரவுண்டானா ஒன்றிருக்கும் அவர் பெயர் சூட்டப்பட்டது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் மரணம் பாலிவுட் உலகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரின் தற்கொலை எண்ணத்திற்கு காரணம் வாரிசு நடிகர்கள், மற்றும் வாரிசு நடிகர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் இவர்கள் கொடுத்த மன உளைச்சலில் […]
