பாலிவுட் நடிகர் சல்மான்கான் தன்னுடைய குடும்பத்துடன் மும்பை, பாந்திரா பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கேலக்சி என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று காலை சல்மான் கானின் தந்தை சலீம்கான் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்ற போது, அவருடன் சென்ற பாதுகாவலரிடம் மர்மநபர் ஒருவர் கடிதம் ஒன்றை கொடுத்து விட்டு தலைமறைவானார். இந்த கடிதத்தை அவர் சலீம்கானிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை பிரித்து படித்த போது அதில் அவருக்கும் நடிகர் சல்மான்கானிற்கும் கொலை […]
