ஆர்ஆர்ஆர் படத்தில் சில நிமிட காட்சிகளில் நடிப்பதற்காக பாலிவுட் நட்சத்திரங்களான அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் பல கோடிகளை சம்பளமாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுப்பதற்காக அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா […]
