மலையாளத்தில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த படம் லூசிபர். இந்தத் திரைப்படம் தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் எடுக்கப்படுகிறது. இந்தியில் சிரஞ்சீவியுடன் சல்மான் கான் நடித்துள்ளார். சல்மான் லூசிபர் படத்தில் பிரித்திவிராஜ் நடித்த கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவும் நடித்துள்ளார். மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தை தமன் இசையமைத்து நிரவ் ஷா ஒழிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் நாளை 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த […]
