நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி பல படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் சாய் பல்லவி நடித்த விராட பருவம் படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளதுவேறு இயக்கிய இந்த படத்தில் ராணா டகுபதி ப்ரியாமணி நிவேதா பெத்துராஜ் நந்திதா தாஸ் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலரை பார்த்த பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் […]
