தினமும் பால் குடிப்பதனால் உடம்பில் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பால் குடிப்து என்பது பொதுவாக அனைவர்க்கும் மிகவும் பிடித்தது. மேலும் பால் உண்ணும் உணவுகளில் இன்றியமையாத ஒன்றாகும். பாலை குடிக்கும் பொது அதிக சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல், இதில் அதிக அளவு சத்துக்களும் நிறைந்து காணப்படுவதால் இது சாப்பிடும் உணவுப் பொருளும் ஒன்று. நாம் குடிக்கும் ஒவ்வொரு கிளாஸ் பாலிலும், அதிக அளவு புரதம், கொழுப்பு,மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. நிறைய […]
