பிரபல நடிகர் விஜய் பாபு நடிகராகவும், இயக்குனராகவும் மலையாள சினிமாவில் வலம் வருகிறார். இவரது தயாரிப்பு நிறுவனம் மூலமாக ஒரு நடிகை நடித்து வந்தார். அந்த நடிகை நடிகர் விஜய் பாபு மீது கடந்த ஏப்ரல் மாதம் கொச்சி காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் நடிகர் விஜய் பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து நடிகர் விஜய் பாபு சமூக வலைதளங்களில் நடிகையின் […]
