பிரபல நடிகருக்கு அண்மை பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. மலையாள சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் விஜய் பாபு வலம் வருகிறார். இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதுமுக நடிகை ஒருவர் கொச்சி காவல்நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து மற்றொரு பெண்ணும் விஜய் பாபு மீது எர்ணாகுளம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தார். இந்நிலையில் நடிகர் விஜய் பாபு கேரளாவில் இருந்து துபாய்க்கு சென்று […]
