தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு ஆதரவற்றோர் விடுதியல் பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பல மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்த காரணத்தால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்திலுள்ள அமீன்பூர் பகுதியில் மாருதி என்ற ஆதரவற்றோர் விடுதி தனியாரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விடுதியில் அதிக அளவில் ஆதரவற்றோர் சிறுவர், சிறுமிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆதரவற்ற இல்லத்தை விஜயா என்ற பெண் நிர்வாகம் செய்து வருகிறார். இந்த நிலையில் அங்கு […]
