அமெரிக்காவில் ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து வாகனத்திலிருந்து தூக்கி வீசிச்சென்ற /நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அமெரிக்காவிலுள்ள மியாமி என்ற பகுதியில் இருக்கும் Brownsville பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று மதியம் 2 மணியளவில் கருப்பு நிறத்திலான ஒரு வாகனத்திலிருந்து ஒரு சிறுவன் கீழே விழுந்துள்ளார். அதன் பின்பு அச்சிறுவன் எழுந்து உடல் முழுவதும் இரத்தக்காயங்களுடன் தெருவில் நடந்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த வழியாக சென்ற இருவர் அச்சிறுவனுக்கு உதவி செய்ய நினைத்துள்ளனர். அதன் […]
