‘மனித கடத்தலுக்கு எதிரான தினம்’ இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.6 கோடி பெண்கள் பாலியல் ரீதியாக கடத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 1,827 பெண்கள் கடத்தப்படுகின்றனர். இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த `மொபைல் ப்ரீமியர் லீக்’ என்ற நிறுவனம் #SaveOurMissingGirls என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளது. இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் தற்போது ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
