பிரபல இளம் இந்தி நடிகை தனக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக போலீசில் புகார் அளித்திருக்கிறார். இளம் இந்தி நடிகையாக வலம் வரும் சிம்ரன் புதரூப் பாண்டியா தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாகவும் கொலை செய்யப்போவதாகவும் மிரட்டல் வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, நான் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பது சிலர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கு ஆரம்பத்தில் பல விமர்சனங்கள் வந்த […]
