பாகிஸ்தான் நாட்டு தூதருக்கு எதிரான பாலியல் புகாரை தொடர்ந்து அவர் தூதரக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் பாகிஸ்தான் நாட்டு மூத்த தூதர் மிர்ஜா சல்மான் பெய்க் என்பவர் மீது தூதரகத்தின் உள்ளூர் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். மாட்ரிட் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதர் சுஜாத் ரத்தோரிடம், அந்த பணியாளர் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து 2 நபர் கொண்ட குழு ஒன்றை பார்சிலோனா மற்றும் […]
