சென்னை ஐ.ஐ.டி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு சம்பந்தமாக கைதான மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் மேற்கு வங்காள மாநில பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 2016 to 2020 ஆம் ஆண்டு பி.எச்.டி படித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு படிப்பை முடித்துவிட்டு மார்ச் மாதம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் […]
