பாலியல் ரீதியான நோய்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் பாலியல் நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நகரில் வசிக்கும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் விதமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் அதிகமாக இளைஞர்களே புதியதாக துணைகளை நாடுகின்றனர் என்றும் பாலியல் செயல்பாட்டில் அதிகம் இருப்பவர்கள் என்றும் மருத்துவர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இதனால் அவர்களிடத்தில் பாலியல் ரீதியான நோய்கள் குறித்து அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதனால் […]
