பாலியல் தொழில் செய்பவர்களுக்கு அடையாள அட்டையை வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கை நீதிபதிகள் நாகேஸ்வரராவ் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த வழக்கில் தமிழகத்தில் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்களை அடையாளம் காணப்பட்டு அவர்களில் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கி உள்ளது போல அனைத்து மாநிலங்களிலும் பாலியல் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் […]
