கர்நாடக மாநிலம் மைசூரில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியரை மாணவர்கள் வீடியோ எடுத்து வசமாக மாட்டி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் தலைமையாசிரியர் அங்கு படித்து வரும் மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவிகள் இருக்கும் வகுப்பறைக்குள் சென்று தனக்கு பிடித்த ஏதாவது ஒரு மாணவியை தேர்ந்தெடுத்து ஏதாவது குற்றம் சாட்டி தனது வலையில் விழ வைத்துள்ளார். இதனை […]
