திருமணம் செய்து கொள்வதாக கூறிய வாலிபர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமமூர்த்தி பகுதியில் கவியரசு என்பவர் சொந்தமாக கட்டுமான நிறுவனம் வைத்துள்ளார். இவருக்கு மகேந்திரன் என்ற நண்பன் இருக்கின்றார். இந்நிலையில் 21 – வயது மிக்க இளம் பெண்ணுடன் கவியரசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கமானது காதலாக மாறியுள்ளது. அதன்பிறகு கவியரசன் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனியார் விடுதிக்கு அழைத்து […]
