Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. 16-க்கும் மேற்பட்ட பெண்களை துடிக்க துடிக்க…. பாகிஸ்தானியர் செய்த கொடூரம்…. பிரபல நாட்டில் அதிர்ச்சி….!!!!

கிரீஸ் நாட்டில் 32 வயது பாகிஸ்தானியர் ஒருவர் 16-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது பாலியல் வன்முறை தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தெஸ்பினா பிளேடனக்கி என்ற இளம்பெண் இந்த மோசமான சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆன பிறகும் அவருக்கு ஏற்பட்ட காயத்தில் இருந்தும் அந்த அதிர்ச்சியில் இருந்தும் இன்னும் மீளவில்லை. அதாவது இந்த கொடுமையான சம்பவத்தை செய்த அந்த பாகிஸ்தானியர் தெஸ்பினாவை அடித்து மோசமாக துன்புறுத்தியதோடு அவரை பாலியல் […]

Categories
உலக செய்திகள்

டாக்ஸியில் பயணி செய்த மோசமான செயல்.. கலிபோர்னியாவில் அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவில் ஒரு பயணி டாக்ஸியில் ஏறிய பின்பு, ஓட்டுனர் மீது பாலியல் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேக்கர்ஸ்பீல்டை என்ற பகுதியில் வசிக்கும் அட்ரியோன் ஸ்மார்ட் என்ற நபர், கால் டாக்ஸியை அழைத்திருக்கிறார். அதில் பயணம் மேற்கொண்ட அவர் திடீரென்று ஓட்டுனரை தவறான உறவுக்கு அழைத்துள்ளார். ஓட்டுனர், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பின்பு, அட்ரியோன் இறங்க வேண்டிய இடம் வந்தவுடன், தன்னிடம் இருந்த துப்பாக்கியை  காட்டி மிரட்டி ஓட்டுனர் மீது […]

Categories
Uncategorized உலக செய்திகள்

வழிமறித்து பாலியல் தாக்குதல் நடத்திய நபர்…. சிறுமிக்கு நேர்ந்த சோகம்…. தகவல் வெளியிட்டுள்ள காவல்துறையினர்….!!

லண்டனில் சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட நபர் தொடர்பான தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். லண்டன் வெல்லிங்கில் பகுதியில் வசிக்கும் சிறுமி கடந்த 23ஆம் தேதி 16:20 மணிக்கு வழக்கம்போல் நடன வகுப்பிற்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் ஆண் ஒருவர் சிறுமியை இழுத்து கீழே தள்ளி கட்டிப் பிடித்துள்ளார். சிறுமி கீழே விழுந்ததால் காயங்களும், அவரின் நகங்கள் பட்டதால் கழுத்துப்பகுதியில் கீறல்களும் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த நபரிடம் இருந்து தப்பித்து ஓடிய சிறுமி நடந்ததை தன் தாயாரிடம் கூறி […]

Categories
உலக செய்திகள்

2 பெண்கள் மீது பாலியல் தாக்குதல்… வெளியான சிசிடிவி காட்சிகள்… போலீசார் விசாரணை….!!

கனடாவில் இருதினங்களில் 2 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கனடாவின் டொராண்டோ நகரில் இருவேறு தினங்களில் இரண்டு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. டொரன்டோ நகரில் உள்ள கார்ல்டன் பகுதியில் 29 வயதான பெண் ஒருவர் இரவு 9.15 மணியளவில் மளிகை கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது அவரை பின் […]

Categories
உலக செய்திகள்

பள்ளி பேருந்தில் தனியாக இருந்த மாணவி.. சில்மிஷத்தில் ஈடுபட்ட டிரைவர்.. மாணவியின் துணிச்சல்..!!

அமெரிக்காவில் பள்ளி பேருந்தில் தனியாக இருந்த மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவில் உலகில் ஹில்ஸ்பாரோ கவுண்டி என்ற பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் ரோனால் ஜான்சன் என்ற 45 வயதுடைய நபர் பேருந்து ஓட்டுநராக பணியாற்றுகிறார். இவர் பள்ளிப் பேருந்தில் ஒரு மாணவி மட்டும் தனியாக இருந்த சமயத்தில் அவரிடம் தவறாக நடந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்துவிட்டனர். இதுகுறித்து ஒரு அதிகாரி […]

Categories
உலக செய்திகள்

5 மணி நேரத்தில் 9 தடவையா… பூங்காவில் நடந்த அசம்பாவிதம்… மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு…!

பிரிட்டனில் 9 இடங்களில் பாலியல் தாக்குதல் செய்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். பிரிட்டனில் உள்ள ஒரு பூங்காவில் மர்ம நபர் ஒருவர் காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை 9 பாலியல் தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார். அந்த மர்ம நபர் தலையில் முக்காடு போட்டு ஒரு சைக்கிள் ஓட்டி வந்து ஒன்பது இடங்களில் இந்த தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ளார். அதன்பிறகு இதுபற்றி போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.விசாரித்ததில் […]

Categories

Tech |