9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்தையா. இவர் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தன் பெற்றோரிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறி உள்ளார். இதை கேட்டு […]
