தமிழ் சினிமாவில் கடந்த 1980-களில் கதாநாயகியாக கொடிகட்டி பறந்த அம்பிகா, அப்போதைய முன்னணி கதாநாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை தக்கவைத்து இருந்தார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய அனைத்து தென் இந்திய மொழிகளில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். அண்மை காலமாக அவர் குணசித்திர வேடங்களில் நடித்துவருகிறார். இதனிடையில் அம்பிகா சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் புனித தோமையார் போலீஸ்நிலையத்தில் 17 வயதுள்ள சிறுமிக்கு பாலியல் […]
